மனிதகுலத்தின் மிகப் பெரிய கேள்வி
Mankind’s Greatest Question
கேள்விக்குத் தீர்வு காண்பதற்கு முன், சில அடிப்படை விதிகளை நிர்ணயிக்க வேண்டும்.
Before solving the question we should set some ground rules.
முதலாவதாக; எந்தப் பதிலும் முழுமையானதாக இருக்க வேண்டும். மனிதன், வாழ்க்கை, பிரபஞ்சம் ஆகிய முழுக் கேள்விக்கும் பதில் நம்மிடம் இருக்க வேண்டும். இது இல்லாமல், வாழ்க்கையிலிருந்து எழும் தொடர்புடைய கேள்விகளோ பிரச்சினைகளோ பதிலின்றி விடப்படலாம்.
Firstly; any answer should be comprehensive. We must have the answer to the whole question of man, life and the universe. Without this any related questions or problems stemming from life, may be left unanswered.
எந்தப் பதிலும் யதார்த்தத்துடன் ஒத்துப்போக வேண்டும்; சரிபார்க்கக்கூடிய உண்மையாகவும் இருக்க வேண்டும். இந்த அளவுகோலை நிறைவு செய்ய, அந்தப் பதில் மனிதனின் இயல்புடன் ஒத்துப்போக வேண்டும்; நம் மனதையும் அறிவையும் திருப்திப்படுத்த வேண்டும்.
Any answer must agree with the reality and be a verifiable fact, to meet this criteria, the answer must agree with man's nature and satisfy our mind or intellect.