ஹதீஸ் கல்வியறிமுகம்
Introduction To The Study Of Hadith
நம் பெற்றோர் நமக்காகச் செய்த தியாகங்களை நாம் உணர்வதன் மூலம் அவர்கள் மீதான நம் அன்பு எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறதோ, அதைப்போலவே, ஹதீஸ்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன, இஸ்லாத்தில் அவற்றுக்குள்ள அந்தஸ்து, ஹதீஸ் கலையில் ஹதீஸ் கலை வல்லுநர்கள் செய்த பணிகளும் தியாகங்களும் ஆகியவற்றை நாம் உணர்வதும் நம் முன்னோர்கள் மீதான அன்பையும் மதிப்பையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும், ஹதீஸின் உண்மையான மதிப்பை நாம் உணர்வோம்; ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று தீர்ப்பளிப்பதற்கு முன் இன்னும் கவனமாக இருப்போம்.
The way our love for our parents is understood by realization of the sacrifices they made for us, likewise our realization of how úadīth were preserved, their authority in Islam, and the work and sacrifices of the úadīth masters in the science of úadīth, helps increase our love and adoration for our predecessors. In addition, we will appreciate the true value of úadīth and be more scrupulous before judging a hadith as weak.