இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்கள்
Reasons To Embrace Islam
❖ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். முஹம்மத் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: “தனது உள்ளத்திலிருந்து உண்மையாக, 'அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படத் தகுதியுடையது வேறெதுவும் இல்லை' என்று கூறுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.”.
❖ Those who embrace Islam will enter Paradise. Prophet Muhammad (peace be upon him) said: “Whoever says sin cerely from his heart, “Nothing has the right to be worshipped ex cept Allah,” will enter Paradise.”.
❖ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் கடந்த கால பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. முஹம்மத் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: “இஸ்லாம் தனக்கு முன் இருந்த அனைத்தையும் அழித்துவிடுகிறது.”.
❖ Those who embrace Islam are forgiven of all past sins. Prophet Muhammad (peace be upon him) said: “Islam wipes away everything that came before it.”.
❖ அல்லாஹ்வுடன் நேரடித் தொடர்பு கொள்ள இஸ்லாம் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
❖ Islam enables you to have a direct connection with God.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: “என் அடியார்கள் உம்மிடம் என்னைப் பற்றிக் கேட்டால், நிச்சயமாக நான் அருகில் இருக்கிறேன். என்னை அழைப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன்.” (குர்ஆன், அத்தியாயம் 2, வசனம் 186)
Allah said in the Quran, “And when My servants ask you, concern ing Me, indeed I am near. I respond to the invocation of the suppli cant when he calls upon Me.” (Quran, Chapter 2, Verse 186)
❖ இஸ்லாம் என்பது மனிதகுலம் பின்பற்றுவதற்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறியாகும்; ஆகவே, ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே மார்க்கம் அதுவேயாகும்.
❖ Islam is the way of life God chose for mankind to follow; therefore, it is the only religion that will be accepted.
“இஸ்லாத்தையன்றி வேறொரு மார்க்கத்தை எவரேனும் தேடினால், அது ஒருபோதும் அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது; மறுமையில் அவர் நஷ்டவாளிகளில் ஒருவராக இருப்பார்.” (குர்ஆன், அத்தியாயம் 3, வசனம் 85)
“And whoever seeks a religion other than Islam, it will never be ac cepted of him, and in the Hereafter, he will be one of the losers.” (Quran, Chapter 3, Verse 85)
❖ இஸ்லாம் அல்லாத மார்க்கத்தில் மரணிப்பவர் நரகத்தில் நுழைவார். “நிச்சயமாக, எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான்; அவரின் தங்குமிடம் நரகமே ஆகும்.” (குர்ஆன், அத்தியாயம் 5, வசனம் 72)
❖ Whoever dies upon other than Islam will enter the Hellfire. “Indeed, he who associates others with Allah, Allah has forbidden him Para dise, and his abode is the Hellfire.” (Quran, Chapter 5, Verse 72)