புனித குர்ஆன்
The Noble Quran
குர்ஆன் முஸ்லிம்கள் ஓதும் வேதமாகும். இது அல்லாஹ்வின் வார்த்தையும் இறுதி வஹீயும் ஆகும்; 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு மொழியில் நபி முஹம்மத் (ﷺ) அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் ஓர் எழுத்தேனும் மாற்றப்படவில்லை, குறைக்கப்படவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை. குர்ஆனுக்கு வெவ்வேறு பதிப்புகள் இல்லை. இந்தக் காரணத்தால், சீனாவிலுள்ள பள்ளிவாசலில் காணப்படும் குர்ஆனும், தென் அமெரிக்காவிலுள்ள பள்ளிவாசலில் ஓதப்படும் குர்ஆனும் ஒன்றுதான். குர்ஆன் மூன்று அடிப்படை விஷயங்களைச் சுற்றியே அமைந்துள்ளது:
The Quran is the Book read by Muslims. It is the word of God and the final revelation; sent to Prophet Muhammad (peace be upon him) in the Arabic language over 1400 years ago. Not a single letter has been altered, subtracted or added. There are not different versions of the Quran. For this reason, a Quran found in a mosque in China is the same Quran read in a mosque in South America. The Quran centers around three fundamental matters:
1. அல்லாஹ்வின் ஏகத்துவம் மற்றும் அகீதா சார்ந்த விஷயங்கள் குறித்த அறிவு.
1. Knowledge about the Oneness of Allah, and affairs of doctrine.
2. நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும்.