இஸ்லாத்தின் சிறப்புகள்
The Merits Of Islam
இன்றைய சமுதாயத்தில் பெருமளவு இழக்கப்பட்டுள்ள உன்னதப் பண்புகள், கண்ணியம் மற்றும் அடிப்படை விழுமியங்கள் அனைத்தையும் இஸ்லாம் மனிதகுலத்திற்கு ஏவுகிறது.
Islam enjoins upon mankind all traits of nobility, honor, and core values lost in much of today’s society.
❖ பெற்றோரைக் கண்ணியப்படுத்துதல்: “பெற்றோருக்கு நன்மை செய்து, அவர்களுக்கு நற்பணிவிடை செய்யுங்கள்.” (குர்ஆன், அத்தியாயம் 6, வசனம் 151).
❖ Honoring the Parents: “Be good and dutiful to your parents.” (Quran, Chapter 6, Verse 151).
❖ பெண்களிடம் அன்பு காட்டுதல்: “அவளுடன் (மனைவியுடன்) அன்புடன் வாழுங்கள்.” (குர்ஆன், அத்தியாயம் 4, வசனம் 19) முஹம்மத் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர், தன் மனைவியிடம் சிறந்தவராக நடந்துகொள்பவரே.”.
❖ Kindness to Women: “And live with them (the wife) in kindness.” (Quran, Chapter 4, Verse 19) Prophet Muhammad (peace be upon him) said: “The best of you is the one who is best to his wife.”.
❖ பெண்களின் உரிமைகள்: முஹம்மத் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: “பெண்கள் ஆண்களின் இணைபிரியாத சரிபாதியினர்; ஆண்களுக்கு உரிமைகள் இருப்பதைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உண்டு.” .